Saturday, March 12, 2022

A Poetic Encounter with Identity


A Poetic Encounter with Identity: A Glimpse into Tamil Culture and the Poetry of Kannadasan Paperback – 3 March 2022


Tuesday, October 27, 2020



தவளை 


கத்திகொண்டே இருந்தது 

அதன் விதிப்படி வாழ்ந்தது 

அதைக் குற்றம் சொல்வது 

அதை விட முட்டாள்தனம் 

மழையும் வந்தது அதனால் 

இது பூகோளத்தின் கோட்பாடு 

இதை உணர்வது பண்பாடு 

Everyday

Everyday 


The day walks humbly

It doesn't bear the stamp

Of yesterday's works

It simply moves

To the rhythm of life

Highs and lows

Bringing music.

Monday, October 26, 2020

Morning 


The morning rose to meet me
It was feeling rather lonely
It needed to talk to some one
Today I was chosen.

It talked incessantly
Different tones and tunes
Variety of birds and leaves
Expressing their desires.

The air blew with minimum
Noise that I didn't notice
Its silent speech of power
Its quiet rewritings of destiny.

I listened and listened
Thrilled by its sincerity
Excitement crept into my veins
Energizing my inert self.

It took leave without fuss
Knowing it will be back
Knowing there is a listener
To listen to its lengthy stories.
புதிது 


இந்தக் காலை 

இந்த ஒளி 

இந்த காற்று 

இந்த அலை 

இந்த மேகம் 

எல்லாம் புதிதல்ல 

என்று நாம் 

எண்ணுகிறோம் 

எண்ணம் புதிதல்ல 

எல்லாமே புதிதுதான் 


Sunday, October 25, 2020

 இலை 


பச்சை மகளே 

பனியைத் தாங்கும் 

பாச மலரே 

பொங்கும் பூவை 

போற்றித் தாங்கும் 

பொன் மன வள்ளல்

மணக்க  மணக்க

கண் மலர் சேர்வாய் 











கனவு 

என்னைத் தழுவிச் சென்றாய் 

சிலிர்க்கும் என் மனது 

எழுந்தேன் எம்பினேன் 

காற்று என்னைப் பார்த்தது 

ஏனென்று  கேட்டது 

என்னைத் தொட்ட கனவைக் 

காணவில்லை என்றேன்  

அது இதோ என்னோடு 

என்றது சிரிப்போடு.