Monday, October 26, 2020

புதிது 


இந்தக் காலை 

இந்த ஒளி 

இந்த காற்று 

இந்த அலை 

இந்த மேகம் 

எல்லாம் புதிதல்ல 

என்று நாம் 

எண்ணுகிறோம் 

எண்ணம் புதிதல்ல 

எல்லாமே புதிதுதான் 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.