Sunday, October 25, 2020

கனவு 

என்னைத் தழுவிச் சென்றாய் 

சிலிர்க்கும் என் மனது 

எழுந்தேன் எம்பினேன் 

காற்று என்னைப் பார்த்தது 

ஏனென்று  கேட்டது 

என்னைத் தொட்ட கனவைக் 

காணவில்லை என்றேன்  

அது இதோ என்னோடு 

என்றது சிரிப்போடு. 









No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.