Friday, January 24, 2020

அமைதி

அமைதி 


ஆர்ப்பாட்டமில்லாமல்  ஆர்ப்பரிக்காமல் 

அமைதியாய்  வாழும்  அன்பு 

அது  தேடுவதில்லை நாடுவதில்லை 

அவல வாழ்க்கை  வாழ்வதுமில்லை.


கொடுக்கும்  கொடுக்க மட்டும் செய்யும் 

எடுத்து  கணக்குப் பார்க்காத எண்ணம் 

ஆனால்  அது  கடைசியில் ஆளும் 

அதுவே  அதன்  சாதனை வலை ஆகும். 


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.